image01 image02 image03 image04 image05 image06 image07 image08
image011 image022 image033 image044 image055 image066 image077 image088
Home News Donors Reach us
About us Thoughts Festivals History Gallery
Latest News :
9.5.14 அன்று கால் நடு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.மேலும்    /    அருள்மிகு ஸ்ரீ குத்துபிறை இசக்கியம்மன் கோவில் திருக்கொடை திருவிழா வரும் 16 .05 .2014 / வெள்ளிகிழமை அன்று நடைபெறவுள்ளதால் தாங்கள் கொடைவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெறுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்| On Coming Friday / 16.05.2014, Due to Arulmiku Sri Kuthupirai Esakkiamman Kovil Festival will be celebrated at Nanguneri Marukalkurichi which is located at Tirunelveli , we warm welcomes you all and get Amman's Blessing.

History

சுமார் 400  ஆண்டுகளுக்கு முன்பு, நான்கு பேர் தங்களது வேலை முடிந்து வீடு திரும்புகையில் தரையில் சில மண் களையங்களை கண்டனர். அதை கண்டவுடன் அதில் புதையல் உள்ளது எனவும் அதனை அவர்கள் சரிசமமாக பங்கிட்டுக்கொள்ளலாம் என்றெண்ணி களையங்களை உடைத்தனர்.

உடைத்ததும் தரையிலிருந்து கீச் மூச் , கீச் மூச் என்ற அதிபயங்கர சப்தத்துடன் அம்மன் தோன்றி அங்கே நின்றிருந்த நம் முன்னோரினத்தாரிடம் தமது எல்கையான நாங்குநேரியில் உள்ள மருகால்குறிச்சியில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறு அன்பு கட்டளையிட்டாள்.

நமது குடும்பத்து முன்னோர்களும் குயவனை அணுகி சிலை செய்ய அணுகும்போது முதல்முறையாக வெறும் பச்சமண்ணில் கலவையில்லாத கவின்மிகு சிலையை வடிவமைத்து சிற்ப வேலைபாடுகள் வீறு நடையுற்றது.

அன்றிலிருந்து இன்று வரை பால் அபிஷேகம் , தேன் அபிஷேகம்,இளநீர் அபிஷேகம் ,பன்னீர் அபிஷேகம் , பஞ்சாமிர்தம் அபிஷேகம் போன்றவைகளால் பல அபிஷேகங்கள் அன்று தொட்டு இன்று வரை நடைபெறினும் பச்சைமண் சிலை அம்மனின் முழு அருளால் , தனது அவதாரத்தை பலபடுத்துகிறாளே தவிர தன் உருவுக்கு எவ்வித சேதமும் விளைவிப்பதில்லை.
ஆக பச்சைமண் சிலையுடைய அருள்மிகு ஸ்ரீ குத்துப்பிறை இசக்கிஅம்மன் தனக்கான பீடம் ஏற்படுத்திக்கொண்டாள் , தனது எல்கை மண்ணிலிருந்து நான்கைந்து இடங்களில் அமைந்துள்ள பல இசக்கிஅம்மன்களின் சிலை உருவாக்கத்திற்கு குதுபிறையாளின் மண் எடுத்துசென்று ஆலயம் அமைக்க வைத்து தம் மக்கள் அனைவரையும் சீரும் சிறப்புமாக அமைத்து வருகிறாள்.


Events

Gallery

About Founder

Name
Place

:
:

C. Thiyagarajan
Tirunelveli






Donors Details

Name
Place

:
:

C. Natarajan
Nanguneri

Home About us Thoughts Festivals History Gallery News Donors Reach us

Copyright © 2010 Kuthupirai Esakkiamman Temple. All rights reserved.

Web Design Chennai : Annaimar